Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 29 July 2019

post - 6

       நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார். 

அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பலர் spam கிளிக் செய்துவிட்டால் facebook மூலம்வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள்.இதை போல் பல நண்பர்கள் தங்கள் மதிப்பை குறைத்துக்கொள்கின்றனர் . அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment