Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 29 July 2019

post-5


        கூகிள் அட்சென்ஸ் அப்ரோவல் கிடைக்காத  நிலைமையில் ஒய்.எம்.ஆட்ஸ் தான் நமக்கான சிறந்த தேர்வாகும்இவர்கள் கூகிளைவிடவும் அதிகமாக பணம் தருவதாக கேள்விப்பட்டேன்.இதில் எப்படி இணைந்து வேலை செய்வது என்கிகவலைஉங்களுக்குவேண்டாம். பேபால்கணக்குக்கு ஒய்.எம்.ஆட்ஸ் நிறுவனம் தொகையை அனுப்புவார்கள் .தங்களுக்கு பேபாலில் அனுப்புவது பிடிக்கவில்லை என்றால் ஒய்.எம்.ஆட்ஸ் உதவியாளர்களை தொடர்புகொண்டு வேறுவழிகளைப்பற்றி அறிந்துகொள்ளலாம்.இறுதியில் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவையும் அனுப்பிவிடுவார்கள் .ஒய்.எம்.ஆட்ஸ் ல் இணைய இங்கே கிளிக்(இது ஒரு ஸ்கேம்) பண்ணவும்.இப்போது கீழே உள்ள படத்தினைப்போன்று ஒரு பக்கம் வரும்.அங்கு சரியான விவரங்களை கொடுத்து இணைந்துகொள்ளவும்.

 அங்கு Publisher banners ல் நமக்கு தேவையான விளம்பர அளவை செலக்ட் செய்துகொண்டு ஜெனரேட் கிளிக் செய்தால் கீழே தோன்றும் கோட் எடுத்து தங்கள் வலைத்தளத்தில் இட்டுக்கொள்ளவேண்டும்.இதற்கு மேல் மற்ற அனைத்தும் கூகிள் அட்சென்ஸ் போலவே தான்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமொழி இடவும்.விரைவில் பதில் அளிக்கப்படும்.இது ஒரு ஸ்கேம் சைட் இப்போது இந்த தளமே தெரிவதில்லை.நிறைய பேர் இதனை நம்பி இணைந்து ஏமாந்து விட்டார்கள்.அவர்களில் நானும் ஒருத்தன்.

No comments:

Post a Comment