அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .சிலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறைய வகுப்புகள் நடத்தி வருகின்றனர் .இதன் மூலம் நிறைய பணம் முடியும் என்று சொல்வார்கள் ஆனால் அவர்கள் மக்களுக்கு ஒரு சரியான பாதையை காட்டுவதில்லை. இதன் மூலம் மக்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் ஏமாத்து வேலை என்று நினைத்து விடுகின்றனர்.
அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது உலகம் முழுவதும் பலரால் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை வழங்கியும் வருகிறது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நீங்களும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நன்றாக சம்பாதிக்கலாம்
.உங்களுக்கு கொஞ்சமாவது தானாக சிந்திக்கும் அறிவு இருந்தால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம்.
அதனால் நீங்கள் முதலில் உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டுமே ஆன்லைனில் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.உங்களுக்கு திறமை இருந்தால் போதும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நீங்கள் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள்உங்களுக்கு உருவாக்கி கொடுத்துவிடுவோம்
நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலீடு போட்டுத்தானே ஆக வேண்டும்? ஆதலால் இதுக்கு
பத்தாயிரம் பயிற்சிக்கான கட்டணம் செலுத்த வேண்டும் உங்கள் தொழிலை செய்வதற்கான அனைத்தையும் வசதிகளையும்
நாங்களே அமைத்தும் தருகின்றோம்.
நீங்கள் செலுத்தப்போகும் இந்த பத்தாயிரம் ரூபாய் பயிற்சிக்கான கட்டணம் மட்டுமல்ல, நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கான உபகரணங்களுக்கும் சேர்த்துத்தான். சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.இப்படியெல்லாம் சொன்னத நம்பி நானும் ஒரு பத்தாயிரம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்ங்க.
No comments:
Post a Comment