வணக்கம்
இந்த நீலாம்பரி பிரிங்கா மூலிகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி .மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற எண்ணெய்களைப் போல இது சாதாரணமான எண்ணெய் கிடையாது, மற்ற எண்ணெய்களைப் போல அல்லாது இது 100%முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடியது. எனவே, இதை வாங்கியவுடன் ஏனோதானோ என்று தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்முழு நம்பிக்கையுடன் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பயன்படுத்தவும் .வாங்கிய இரண்டு அல்லது மூன்று நாள் பயன்படுத்திவிட்டு பிறகு சில நாள் இடைவெளி விட்டு பயன்படுத்தாதீர்கள்முழு பலன் கிடைக்காது இதை தொடர்ச்சியாக பயன்படுத்தவும் அதேபோல ஒரு நூறு மில்லி பயன்படுத்தி விட்டு உடனே முடி இல்லாத இடத்தில் புதுமுடி இரண்டு சென்டிமீட்டர் வளர்ந்து விடும் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள் .ஆறு மாத கோர்ஸ் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது பயன்படுத்துங்கள். முழு பலன் தெரிய முடிந்தவரை
டெர்மாரோலர் பயன்படுத்தவும்.
100 மில்லி வாங்கிய உடன் பலன் தெரியவில்லை என்றால் மீண்டும் நம்பிக்கையுடன் ஒரு 200 மில்லி பயன்படுத்துங்கள் நல்லபலன் தெரியும்.
No comments:
Post a Comment