எந்த திசையில் எந்த அறை அமைய வேண்டும் ?
கீழுள்ள விதிகளை அடுத்த பக்கத்திலுள்ள வரைபடதின் எண்களுடன் ஒப்பிட்டு விளக்கி கொள்ளவும் .
1.எந்த பகுதியில் அமையும் அறை குழந்தைகள் படிப்பதற்கு மற்றும் பெரியவர்கள் எழுவதற்கு ஏற்ற இடம் .
2.வீடுகளில் முக்கிய பொருள்களை பாதுகாக்க மற்றும் வங்கி ,கம்பெனிகளில் பணம் வைக்கவும் ஏற்ற இடம் .
3.இசைக் கருவிகள் ,மருந்துகள் வைக்க ஏற்ற இடம் .
4. விரதம் இருப்பவர்களும் ,வயதானவர்களும் ஓய்வெடுக்கலாம் .
5.குளியல் அறை மற்றும் மருத்துவமனையின் பிரசவ அறை அமைக்க ஏற்ற இடம் .
6.முக்கிய விசயங்கள் பேசவும் ,குளியல் அறை அமைக்கவும் ஏற்ற இடம் .
7.பால் பண்ணைகளில் பொருள்கள் உற்பத்தி செய்ய மற்றும் மின்சார உபகரணம் வைக்கவும் ,வீடுகளில் கழிவறை அமைக்கவும் ஏற்ற இடம் .
8.சமையல் அறை அமைக்க ஏற்ற இடம் .
9.வீடுகளில் விருந்தினர்களுடன் பேசவும் ,நண்பர்களுடன் அமர்ந்து விவாதிக்கவும் ஏற்ற இடம் .எண்ணெய் வித்துக்களையும் ,எண்ணெய் ,நெய் வியாபாரம் செய்பவர்கள் அவற்றை பாதுகாக்கவும் ஏற்ற இடம் .
10.படுக்கை அறை அமைக்கலாம் .
11.கழிவறை அமைக்க ஏற்ற இடம் .
1 2.மற்றும் வீட்டின் முக்கியஸ்தர் படுக்கும் பிரதான அறையாக அமைப்பது நன்மை தரும் . இங்கு விவசாய கருவிகளை பாதுகாக்கலாம் பளுவான பொருள்களை வைக்கலாம் .தொழிற்சாலைகளில் முக்கிய இயந்திரங்களை
இங்கு நிறுவலாம் .
13.கல்வி பயிலவும் ,எழுத்தாளர்கள் எழுதவும் ,ஓவியம் வரையவும் ஏற்ற இடம் .
14.சாப்பிடும் அறை அமைக்கவும் ,விருந்தினர் படுக்கும் அறை அமைக்கவும் ஏற்ற இடம் .
15.இங்கு குழந்தைகள் தூங்கும் அறை அமைக்கலாம் .முக்கிய விசயங்கள் விவாதிக்க ஏற்ற இடம் .
16.விருந்தினர் தங்கும் அறை அமைக்கவும் ,கழிவறை ,குளியலறை
அமைக்கவும் ஏற்ற இடம் .வீடுகளில் வெளிப்புறத்தில் இந்த பகுதியில் பசு குதிரை போன்றவைகளுக்கு தங்கும் அறை அமைக்கலாம் .
No comments:
Post a Comment