Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 18 March 2020

2.உயர் மட்ட தரை முறை

ஆட்டு கொட்டகை அமைக்க தரையிலிருந்து 3முதல் 4அடி உயரத்தில் மரப்பலகை மற்றும் கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம் .

ஆடுகளுக்கு ஒட்டுண்ணி தொல்லைகள் மிக குறையும் .

ஆடுகளின் வளர்ப்பு முறைகள்

1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை ;
ஆடுகளின் மேய்ச்சலுக்கு இடம்  மிக குறைவாக இருந்தால் ஆடுகளின் கொட்டகையில் வைத்தே பசுந்தீவனங்களை கொடுக்கலாம் .

2.கொட்டகை முறை
நாள் முழுவதும் கொட்டகை உள்ளயே அடைத்து வைத்து வெள்ளாடுகளுக்கு தீவனம் கொடுத்து வளர்க்கப்படுகிறது .

உயர் மட்ட தரை அல்லது ஆழ்குளம் மூலம் கொட்டகையை அமைக்கலாம் .

வெள்ளாடு காப்பீடு திட்டம்
வெள்ளாடுகளுக்கு  நான்கு மாதம் முதல் பொது காப்பீட்டு நிறுவங்கள் மூலம் காப்பீடு பெறலாம் .
வெள்ளாடுகளுக்கு நோயினால் இறந்தால் மற்றும் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகையை கோரலாம் .
தலச்சேரி  ஆடு ;
இனப்பெருக்கத்திற்கு 5அல்லது 6மாதத்திற்குள் தயாராகும்

ஆடுகள் 3மாதத்திற்கு 20கேஜி வரை எடை அதிகரிக்கும் .
பால் 2லிட்டர் வரை கொடுக்கும் .
ஆடுகள் 2முதல் 3 குட்டிகள் வரை போடும் .
மேலும் இவைகள் நமது இடங்களில் வளரும் பசுமையான தீவனங்கள் மற்றும் தழைகளை ஆடுகள் உட்கொள்ளும் .

இவை எல்லா ஊர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் வாழும் .

ஆடுகளை உயர்ந்த பட்டிகளில் அமைப்பது மிக நல்லதாகும் .
மேலும் ஆடுகளின் விற்பனைக்கு தேவையான வாகன வசதி செய்து தரப்படும் .

லாபம் தரும் ஆடு வளர்ப்பு ;
நம் ஏழைகளின் பசு வெள்ளாடு ஆகும் .இது மேட்டுப்பாங்கான நிலங்களில் அதிகம் வளரும் .இந்த மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்கள் மற்றும் எருமைகளை வளர்க்க இயலாது .ஆகவே இத்தகைய சூழ்நிலைக்கு ஆடு வளர்ப்பது மிக சிறந்தது ஆகும் .ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீடு போட்டால் போதும் அதிக லாபம் பெறலாம் .

யார் தொடங்கலாம் ?
சிறுகுறு விவசாயிகள் மற்றும் நிலம் மற்றவர்கள் தொடங்கலாம் .
மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள் மானாவாரி ஆகிய இடங்களில் மேய்க்கலாம் .

சிறந்த இந்திய இனங்கள்
ஜாம்பனாரி -எட்டவா மாநிலம் ,உ .பி
பீட்டல் -பஞ்சாப்
பார்பரி உ .பி.யின் மதுர மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி வடகேரளா
சுர்தி -குஜராத்
காஸ்மீரி -ஜம்மு காஸ்மீர்
வங்காள ஆடு -மேற்கு வங்காளம்
ஆழ்கூள முறை
ஆடுகள் தரையிலிருந்து 6செ.மி உயரத்திலிருந்து கடலைபொட்டு ,மரத்தூள்கள் மற்றும் நெல் உமிகள்  ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம் .
புது கூளம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆடுகளுக்கு போட வேண்டும் .




.

No comments:

Post a Comment