கோழிப்பண்ணை துவங்குவோர்க்கு ஆலோசனை :
இது வரைச்சொன்ன செய்திகளை படித்து முடித்தவுடன் நமக்கும் தான் எல்லாம் புரிந்து விட்டது என்று பண்ணை துவங்க ஆரமித்துவிடக்கூடாது .செயல்முறை பயிற்சியும் வேண்டும் . இதற்க்காக பயிற்சி மையங்கள் பல அமைத்து அரசு கோழி வளர்ப்புகளை பயிற்சி கொடுத்து வருகின்றனர் .அவைகளின் முகவரிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .பண்ணைத்துவங்குவோர் அங்கு சென்று பயற்சி எடுத்து கொள்ளலாம் .
1) உழவர் பயிற்சி மையம் காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர் அஞ்சல் ,செங்கை மாவட்டம் பின்கோடு -603 203.
2)உழவர் பயிற்சி மையம் கால்நடை பண்ணை,மத்தியகிரி ,ஓசூர் ,தருமபுரி மாவட்டம் பின்கோடு -635 110
3)உழவர் பயிற்சி மையம்வம்பன் ,புதுக்கோட்டை, பின்கோடு -622 303
4)கோழிகளின் அறிவியல் துறை கால்நடை மருத்துவ கல்லூரி ,சென்னை -600 007.
5)கோழிகளின் ஆராய்ச்சி மையம் மற்றும் மேம்பாட்டு மையம் வேளாண்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலைய வளாகம் , மதுரை ,பின்கோடு -625 104
6) கோழிகளின் ஆராய்ச்சி மையம் மற்றும் மேம்பாட்டு மையம் 4, திண்டுக்கல் சாலை ,கோணையாற்று பாலம் ,பிரடியூர் அஞ்சல் ,திருச்சிராப்பள்ளி ,பின்கோடு -620 009.

No comments:
Post a Comment