Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 16 March 2020

இளம்வயதினருக்கான வழுக்கை தீர்வு :

இளம்வயதினருக்கான வழுக்கை தீர்வு :

வழுக்கை எறிபடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மரபணுக்கள் .ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சிலருக்கு தலைமுடி பலத்தை நிர்ணயிக்கின்றது . வழுக்கை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஒன்று பரம்பரை வழுக்கை .பரம்பரை வழுக்கையாக ஏற்படுகிறது என்பதிலை .வழுக்கை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் .


கடுகு எண்ணெய் ஒரு கப் எடுத்து அதில் மருதாணி இலையை 4டேபுள் இஸ்புன் போட்டு கொதிக்க வையுங்கள் .நன்றாக கொதி வந்தவுடன் வடிகட்டி தினமும் வேர்களிலில் மசாஸ் செய்து வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்படும் .

ஒரு கைப்பிடி அளவு சீரகம் எடுத்து அதில் இரவில் நீர் உத்தி வைத்துவிடுங்கள் .மறுநாள் அதனைக்கருவேப்பிலை கலந்து பேஸ்டு அரைத்து கொள்ளங்கள் .15-20 நிமிடம் தலையில் தேய்த்து மசாஸ் செய்து தலையை அலசினால் முடி உதிர்வை தடுக்கலாம் . இதனை ஒரு வாரம் வரைசெய்தல் முடி கொடுத்தலை தவிர்க்கலாம் .

தலையில் எண்ணெய் தேய்ப்பது , தேங்காய் பால் தேய்த்து குளிப்பது அல்லது வெந்தையம் அரைத்து போட்டு குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் .இளம் வயதில் வரும் முடி உதிரிவை தடுப்பது சுலபம் . இயற்கையான பொருத்திகளை கொண்டே முடி உதிர்வை தடுக்கலாம் .மக்கள் இயற்கை வழியை மறந்து செயற்கை முறையை பயன்படுத்துவதால் முடி உதிர்வை தடுக்கலாம் . கேரள பெண்களுக்கு முடிஉதிர்வதற்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணெய் 

No comments:

Post a Comment