உடலை காக்கும் கேடயம் வெங்காயம்
வெங்காயம் நம் சமையலுக்கு மிக முக்கிய ஒன்று ஆகும் .நம் வீட்டில் தினதோரும் தோறும் சமையலுக்கு பயன்படுத்துகிறோம் .இது ருசிக்காகா பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறோம் .ஆனால் இது நம் உடலுக்கு மிகவும் சத்தானது ஆகும் . வெங்கயாத்தை உரித்தால் கண்ணீர் வரும் காலம் போய் வெங்காயத்தின் விலையை கேட்டாலே நமக்கு கண்ணீர் வருகிறது .இந்த வெங்காயத்தின் வைத்தியம் நம் பாட்டி காலத்தில் இருந்தே செயல்படுகிறது .
வெங்காயம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விளைவித்த நறுமண மூட்டி ஆகும் .நம் இந்து புராணங்களில் எண்ணற்ற குறிப்புகள் வெங்காயத்தை பற்றி கூறப்பட்டுள்ளன .வெங்காயம் சார்ந்த சான்றுகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்த கல்லறையில் கிடைக்கப்பட்டன .
அதிக நாடுகளில் வெங்காயத்தை மருந்து பொருள்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள் .நம் பாரம்பரிய வைத்தியத்திலும் வெங்காயம் முக்கியமான ஒன்றாகும் .விஞ்ஞானிகளே நம் வெங்காயத்தின் மகிமையை பாராட்டுகிறார்கள் .ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய மக்கள் வெங்காயத்தை ,திருமண பரிசாகவும் கொடுத்திருப்பதாக வரலாறு கூறப்படுகிறது .வெங்காயம் இரண்டு வகைகள் ஆகும் .சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் ஆகும் .ஆங்கிலத்தில் "ஆனியன் "என்று பெயர் .லத்தின் மொழியிலிருந்து வந்ததே "ஆனியன்" ஆகும். இதற்க்கு அர்த்தம் பெரிய முத்து ஆகும் .
உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் ,அளவுகளிலும் ஈருள்ளி ,சுக்கிரந்தம் ,நிச்சயம் ,பலாண்டு ,காயம் ஆகிய பல்வேறு வடிவங்களிலும் வெங்காயம் கிடைக்கிறது . வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சலப்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகிறது இதுதான் நாம் வெங்காயம் உரிக்கும் பொது நம் கண்களில் பட்டு நீர் வர காரணமாகும் .சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் ஆகிய இரண்டுமே ஒரே மருத்துவ பலனை தரும் .ருசியில் வித்தியாசம் இருக்கும் .
வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஆற்றல் -48கலோரிகள்
புரோட்டீன் -1.5கிராம்
கொழுப்பு -0.24கிராம்
கார்போஹைட்ரேட் -9.56கிராம்
கரையும் நார்சத்து 1.92கிராம்
தையாமின் -0.04மிலி கிராம்
வைட்டமின் "சி "-6.69மிலிகிராம்
தவிர .விட்டமின் பி 6,போலிக் ஆசிட் குரோமியம் ,கால்சியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன .
நம் உடலின் வெப்பத்தை குறைக்க வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தினால் வெப்பநிலை குறையும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திட உணவு உட்கொள்ளவதற்கு முன்பு வெங்காயத்தினை சாப்டிலாம் .உண்ணும் கடினமான உணவு கூட எளிதில் செரிமானம் ஆகும் .தினமும் சிறிதளவு பச்ச வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும் .வெங்காயத்தில் உள்ள சல்பர் ரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் மிகவும் சத்தானது ஆகும் .அண்டிமிக்ரோ பியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்னைகைகளை வயிற்றில் சரி செய்கிறது .பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது .
நம் குடலில் நல்ல பாக்டிரிக்ககளை வளர்ச் செய்யும் கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது .ஆன்டி செப்டிக் தன்மையானது காச நோயயை வரவிடாமல் தடுக்கிறது .நமது உடம்பில் தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுபாகட்டுப்படுகிறது .வெங்காயத்தின் இலைகள் வெங்காயத்தாள் போன்றவற்றை போன்றவற்றை சாலட் ,சூப்புகளில் சேர்த்து கொள்ளலாம் .வெங்காயத் தோள்களை வீணாக்காமல் வீட்டில் வளர்க்கும் செடி,கொடிகளில் போட்டு வந்தால் நல்ல சத்து கிடைக்கும் .
சுவாச நோய்
வெங்காயம் குளிர் காய்ச்சலுக்கு மிகவும் சிறந்த மருந்து ஆகும் .
சம அளவு வெங்காயம்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும் .மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் சுவாசப்பாதை தசைகளை தளர்த்துவதாகவும் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்க பட்டுள்ளது .
பல் வலி
நமது பல் ஈறுகளில் வலி இருந்தால் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து ஈறுகளில் வைக்க வேண்டும் .வெங்காய சாற்றை வெந்நீரில் கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும் .
ரத்தசோகை
வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவதன் மூலம் ரத்த சோகை குறையும் .
இதய நோய்
இதய நோய்க்கு நன்மை தரக்கூடிய அலிபிரோப்பில் டிசில்பைட் எனப்படும் .அத்தியாவசிய எண்ணெய் ,கால்சியம் ,இரும்பு ,பாஸ்பரஸ் வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவது மற்றும் ரத்த கொழுப்பை குறைக்கும் .இதய நோயாளிகளுக்கு வெங்காயம் மிக நல்லதாகும் .
ஆண்மை குறைவு
பாலுணர்வு பெருக்கத்தில் வெங்காயம் மிக முக்கிய ஒன்றாகும் .இது இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தும் ,பாலுணர்வை அதிகரிக்கிறது .வெங்காயத்தை உரித்து ,வெண்ணையில் வறுத்து தேனுடன் வெறும் வயிற்றில் வயிற்றில் சாப்பிட்டால் சிறந்த பாலுணர்வான டானிக்காக செயல்படுகிறது.வெங்காயத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு சரியாகும் .
ஆசன கடுப்பு ,மூலநோய்
ஆசன கடுப்பு மூல நோய் மற்றும் மல சிக்கல் ஆகிய சிரமம் மற்றும் உடல் உஷ்ணம் ஆகியவை இருந்தால் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் குணமாகும் .பைல்ஸ் கட்டியில் இருந்து வரும் ரத்த கசிவும் குணமாகும் .
புற்று நோய்
வெங்காயம் உட்பட அல்லியம் காய்கறிகளை உட்கொள்வது குறைக்கப்பட்டு இறப்பபை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது .சார்ஜ் மாடெல்ஜென் அறக்கட்டளை வெளியிட்ட ,உலகின் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் படி ,வாரத்திற்கு ஒன்று முதல் ஏழு வெங்காயம் சாப்பிடுவது பெருங்குடல் ,குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும் .ஒரு நாளைக்கு பல விதங்களில் வெங்காயத்தை உணவில் எடுத்து கொள்வது வாய்மொழி மற்றும் உணவு குழாயின் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க வேண்டும் .
வெங்காயத்தில் உள்ள முக்கிய மூலப்பொருளான குரசேடின் ஒரு குறிப்பாக "மார்பக ,பெருங்குடல் ,புரோஸ்ட்டேட் ,கருப்பை ,எண்டோமெட்ரியல் மற்றும் நுரையீரல் கட்டிகளில் உள்ள புற்றுநோய் செல்களை வளரவிடமால் தடுக்கக்கூடும் "
சர்க்கரை நோய்
வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் ரத்தத்தில் சக்கரை அளவை பராமரிக்க உதவுகிறது .சல்பர் இஞ்சுளினை இயற்கையைச் சுரக்கச் செய்வதால் ,நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம் சுற்றுசூழல் சுகாதார நுண்ணறிவு நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக உதவியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது .சிவப்பு வெங்காயத்தை சாப்பிட டைப் 1மற்றும் டைப் 2நீரிழிவு நோயாளிகள் 4மனி நேரம் வரை குறைந்த குளுக்கோஸ் அளவைக் கொண்டிருந்தனர் .

No comments:
Post a Comment