தேடித்தேடி அலைய வேண்டாம் ...... கிச்சனில் இருக்கும் பொருட்கள் வைத்தே அடர்த்தியான கூந்தலை பெற முடியும்
இயற்கையாக கிடைக்கும் சில உணவு பொருட்களை வைத்தே கூந்தல் உதிரிவை நிறுத்தலாம் .ஒருவரின் அழகை வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்குக்கு வகிகின்றனர் .தற்பொழுது சுற்றுசூழல் மாசுபட்டலால் முடி அடர்த்தி குறைவு மற்றும் முடி கொட்டுதல் போன்ற நிகழ்வு நடகின்றது .
மக்கள் செயற்கை முறை பயன்படுத்துவதால் நிறைய முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது .செயற்க்கை முறையை தவிர்த்து இயற்க்கையான முறையில் முடி வளர நெறய வழிமுறைகள் உள்ளது .
தலைமுடி வளர தலையில் எண்ணை தேய்ப்பது ,தேங்காய் பாய் தேய்த்து குளிப்பது அல்லது வெந்தையும் அரைத்து போட்டு பொடுகு வராமல் தடுக்க உதவுகின்றனர் .இதன் மூலம் இளம் நரைவருவதை தடுக்கலாம் .இயற்கையான உணவு முறையையே பயன்படுத்தி முடி உதிர்வதை தடுக்கலாம்
நெல்லிக்காய் :
ஆயுர்வேத குணங்கள் கொண்ட நெல்லிக்காய் இரண்டு வகை உண்டு . நெல்லிக்காய் மற்றும் மலை நெல்லிக்காய் .மலை நெல்லிக்காய் உடலுக்கு ஆரோகியதை கொடுக்கக்கூடியது .இதில் வைட்டமின் சி உள்ளது .இது முடி உதிரிவதை தடுப்பதோடு அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது .
பாலக்கீரை :
பாலக்கீரை கூந்தல் வளர்வதற்கான சத்துக்கள் உள்ளது .ஆனால் கொழந்தைகள் மற்றும் இளைனர்கள் விரும்பி சாப்பிடும் வாய்ப்புகள் குறைவு .இந்த கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது .உடலில் ஓடும் ரத்தத்தின் மூலம் ஆக்சிஜன் தலை வரை சப்ளை செய்வதன் மூலம் முடி வேகமாக வருகின்றனர் .
வெந்தயம் :
வெந்தயம் உடல் சூடு ,வயிறுவலி ,அஜிரணம் போன்றவற்றிக்கு அருமருந்தாக அமைகிறது .வெந்தையம் எல்லா வீடுகளிலும் கிடைக்கும் முக்கியமான பொருள் .இது முடி உதிர்வை தடுக்கும் ஆறு மருந்தாக அமைகிறது . வெந்தயத்தில் ப்ரோடீன் சத்து அதிகமாக நிறைந்துள்ளது .இது முடியை கனமாக வளர செய்யும் மற்றும் முடி உதிரிவை தடுக்கலாம் .
தேங்காய் எண்ணெய் :
கேரளா பெண்களுக்கு முடி அடர்த்தியாக மற்றும் கரு கறுவென முடி வளர முக்கிய காரணம் தேங்காய் எண்ணெய் .தேங்காய் எண்ணெயை தலையில் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி உணவில் சேர்த்து பயன்படுத்தினால் முடி வளர்வது அதிகமாகும் . இதன் மூலமாக முடி உதிர்வதை தடுக்கலாம் மற்றும் அடர்த்தியான முடியை திரும்ப பெறலாம் .
No comments:
Post a Comment