Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Saturday, 21 March 2020

நிரந்தரமாக முட்டு வலி நீங்க எளிய முறைகள்

நிரந்தரமாக முட்டு வலி நீங்க எளிய முறைகள் :
பொதுவாகவே அனைவர்க்கும் உடம்பில் ஏதாவது ஒரு வலி ஏற்படும்.பொதுவாக 50 வயதை நெருங்கிய அனைவர்க்கும் மூட்டுவலி ஒரு பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது .மூட்டுவலி பெரும்பாலும் உணவு பழக்கத்தாலும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையினாலும் மூட்டுவலி ஏற்படுகிறது .இதனால் உடலில் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை .

மூட்டுவலி வருவதற்கான காரணங்கள்:
நம் உடலில் சரியான கால்சியம் மற்றும் சரியான உண்ணவோ இல்லாமையினால் மூட்டுவலி ஏற்படுகிறது .அதிக எடை கொண்ட பொருள்களை தூக்கும் பொது மூட்டில் வலி ஏற்படுகிறது .சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதனாலும் மூட்டுவலி ஏற்படுகிறது  .மூட்டுவலியை இயற்கை முறையில் சரி செய்ய நிறையவழிகள் உள்ளது . 

பெரிஸ் ;
பெரிஸ் மூட்டுவலிக்கு ஒரு சிறந்த மருந்தாக உள்ளது .பெரிசில் உள்ள ஆன்டி ஆகிஸிடென்ட் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக உள்ளது .இது மூட்டுவலியை சரிசெய்யும் சிறந்த மருந்தாக உள்ளது . 

பால் பொருட்கள் :
பாலில் முட்டுக்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது.பால் ,சீஸ்,வெண்ணை போன்ற பால் பொருட்களில் எலும்பிற்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது .கால்சியம் சத்து குறைவினால் எலும்புவலி ,மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது .

சாலமன் : 
சாலமன் மீனில் ஒமேகா -3 அதிக அளவில் உள்ளது .ஒமேகா மீனை அதிக அளவில் எடுத்து கொள்வதன் மூலம் மூட்டுவலி பிரச்சனையை சரிசெய்யலாம் .சாலமன் மீனை அதிக அளவில் உண்ணவில் எடுத்து கொள்வதன் மூலம் முட்டு வலியை சரிசெய்யலாம்.

காய்கறிகள் : 
கீரைகளை நம் உண்ணாவில் அதிக அளவில் எடுத்து கொள்ளவேண்டும் .பழங்கள் ,காய்கறிகள்,இஞ்சி ,வெங்காயம் ஆகியவையை அதிக அளவில் உட்க்கொள்ளலாம் .இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஒமேகா -3 அதிக அளவில் உடலில் உள்ளது .

நட்ஸ் :
மூட்டுவலியை தவிர்க்க இயற்கை உண்ணவை எடுத்து கொள்வது நல்லது .அதிக ஜங் பொருள்களை எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி அதிகமாக ஏற்படுகிறது.பூசணிக்காய் ,பாதம் ,மற்றும் வால்நட் ஆகியவற்றை அதிக அளவில் உண்ணவில் எடுத்து கொள்ளலாம் .

ஆலிவ் ஆயில் :
ஆலிவ் ஆயிலில் அதிக கால்சியம் சத்து  உள்ளது .இதனை அதிக அளவில் உடலில் எடுத்து கொள்வதன் மூலம்  முட்டு வலியை சரிசெய்யலாம் .ஆலிவ் ஆயிலை அதிக அளவில் எடுத்து கொள்வதன் மூலம் மூட்டுவலி குணமாகும் .

மேலும் சில வழிமுறைகள் :

  • எலும்பிற்கு தேவையான கால்சியம் ,வைட்டமின் சி இல் அதிக அளவில் உள்ளது .என்னவே வைட்டமின் சி இருக்கும் உணவு பொருட்களை அதிக அளவில் உணவில் எடுத்து கொள்ளலாம் .
  • எலுமிச்சை சாற்றை சுக்கில கலந்து பத்து போட்டால் மூட்டுவலி சரியாகும் .
  • கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பத்துபோட்டு வந்தால் மூட்டுவலி சரியாகும் .
  • தண்ணீரில் கறுப்பு எள்ளலை ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .

No comments:

Post a Comment