Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Saturday, 14 March 2020

கூந்தல் வேகமாக வளர இயற்க்கையான 5வழிமுறைகள் :

கூந்தல் வேகமாக வளர இயற்க்கையான 5வழிமுறைகள் :

நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு யார்தான் ஆசை படமாட்டாங்க ?ஆனால் பெரும்பாலும் போதும் போஷாக்கு மற்றும் இல்லாமை மற்றும் டேமேஜ் காரணமாக நம் கூந்தலின் இயற்கையான வளர்ச்சி தடைசெய்கிறது .உச்சந்தலையை ஒப்பிடும் போது நுனி முடி மெல்லியதாகவும்,டேமேஜ் ஆனதாகவும் இருக்கும் .உங்கள்  முடி ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம் .எனவே முடி டேமேஜ் ஆவதை தடுக்க கண்டிச்சீனிங் செய்யவேண்டும் .

மன அழுத்தத்தை போக்க சூடான எண்ணெய் முக்கிய பங்கு வகிகின்றது .இதன் மூலம் முடி உதிரிவதை தடுக்கலாம் .தேங்காய், ஆலிவ் மற்றும் லேவண்டர் எண்ணெயை பயன்படுத்தி தேய்த்தால் கூந்தல் பளபளவென  மாறுவதுடன் சீக்கிரம் வளரவும் செய்கிறது .தலையை அதிகமாக சீவுவதால் முடி கொடுவதுடன் ,தலை முடிக்கு தீங்கு  விளைவிக்கும் .ஈரமான முடி அதிக முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது .

சீப்பை பயன்படுத்தி தலைசீவும் போது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை வரவழைக்க செய்கிறது .இதன் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்க்கிறது .முடி உதிர்வுக்கு முட்டை சிறந்த மருந்தாக உள்ளது .முட்டையில் அதிக ப்ரோடீன் நிறைந்து உள்ளது .முட்டை வெள்ளை கருவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தேய்த்தால் முடி நன்றாக வளரும் .பின்னர் 20 நிமிடம் கழித்து ஷாம்பூ உபயோகித்து முடியை நன்றாக அலசவும் .இதை மாதம் ஒரு முறை செய்து பார்த்தால் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தீர்வை தரும் .

No comments:

Post a Comment