Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 19 March 2020

வெங்காயத்தாள் ஏற்படும் நன்மைகள் :

 வெங்காயத்தாள் ஏற்படும் நன்மைகள் :

மூட்டுவலி :
வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்த முட்டியின் மேல் தேய்த்து வந்தால் மூட்டு வலியால் ஏற்படும் அவதி குறையும் .மெனோபாஸ் ஆய்வின் படி வெங்காயத்தை அடிக்கடி சாப்பிடாத பெண்களை விட சாப்பிட பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து 20 சதவிகிதம் குறைகிறது .
மயக்கம் அடைதல் :
அடிக்கடி சிலர் மயங்கி விழுந்துவிடுவார்கள் .இவர்களுக்கு வெங்காயத்தை கசக்கி நுகர செய்தால் மயக்க நிலை சரியாகும் .வெங்காயம் மயங்கி விழுபவர்க்கு மிகசிறந்த மருந்தாக உள்ளது ..
சீதபேதி :
நாம் உண்ணும் உணவு சரியாக உடல் ஏற்று கொள்ளாவிட்டால் அல்லது உணவில் அதிக காரம் சேர்த்து கொண்டால் நமக்கு சீதபேதி ஏற்படும் .இதனை கட்டுப்படுத்த வெங்காய சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி பிரச்சனை சரியாகும் .
உடல் பலம் பெற :
உடல் வலிமை குறைவாக உள்ளவர்கள் வெங்காய சாற்றில் சிறிது தேன் ,கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறலாம் .
நரம்பு தளர்ச்சி :
வெங்காயத்தை வதக்கி வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும் .
தூக்கமின்மை :
பச்சை வெங்காயத்தை நீரில் கலந்த சாப்பிட்டாலோ அல்லது தேனில் கலந்து சாப்பிடலாலோ தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் .
எடையை குறைக்க :
வெங்காயம் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது .இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வெங்காய சாறினை குடிக்கலாம் .இதன் மூலம் உடல் எடைகுறையும் .
நுரையீரலை சுத்தப்படுத்தும் :
வெங்காயச் சாற்றினை மூன்று வேலை ஒரு மூடி விதம் தினம் சாப்பிட்டு வரவும் .இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து புகை பிடிப்பவரின் நுரையீரல் சுத்தப்படுத்தும் .
கண்வலி :
வெங்காயத்துடன் தேனையும் சம அளவு கலந்து ஒரு சொட்டு விட வேண்டும் .கண்வலி சோர்வு இருந்தால் அது மறைந்து விடும் .
மாலைக்கண் :
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வெங்காய சாற்றில் ,சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர மாலைக்கண் நாளடைவில் குணமாகும் .
முடி வளர்ச்சிக்கு :
சிறிதாக வெட்டிய வெங்காயத்தை வழுக்கையின் மேல் தேய்த்து வர முடி நன்கு வளரும் .
நக சுத்தி :
வெங்காயத்தில் வெற்றிலை மற்றும் ஒருபிடி சாதம் சேர்த்து நகச்சுற்றுள்ள  இடத்தில் கட்டி வந்தால் நகசுத்தி சரியாகிவிடும் .
கட்டிகள் :
நம் உடலில் உள்ள கட்டிகளை சரிசெய்ய வெங்காயம் உதவுகிறது .வெங்காயத்தையுடன் மஞ்சள் ,நெய் சேர்த்து அரைத்த சூடுபடுத்தி கட்டிகள் மேல் வைக்கவும் .
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் :
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சரிசெய்ய மிக வெங்காயம் மிக சிறந்த மருந்தாகும் .வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் சரியாகும் .
விஷக்கடி :
தேள் மற்றும் குளவி கடிக்கு வெங்காயம் சிறந்த மருந்தாகும் .
இரும்பல் :
வயதானவர்க்கு ஏற்படும் கடுமையான இருமலை சரிசெய்ய வெங்காயம் சிறந்த மருந்தாக உதவுகிறது .
வெங்காயத்தை எப்படி சாப்பிட கூடாது ?
வெங்காயத்திற்கு பாக்ரியாவை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது ,அரிந்த வெங்காயம் அந்த அறையில் ள்ள அனைத்து பாக்ரியாவையும் ஈர்க்கும் .அம்மை நோய் உள்ளவர்களின்  படுக்கை அறையில் வெங்காயம் பயன்படுத்துவதை பார்த்திருப்போம் .பிரிட்ஜில் பாதி வெங்காயத்தை வைத்த பயன்படுத்த கூடாது .நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும் .


No comments:

Post a Comment