சளி மற்றும் இரும்பலை விரட்ட எளிய வீட்டு வைத்தியம் :
பருவநிலை மாறுதலினால் காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது . தொண்டை வலி வந்துவிட்டால் உப்பு நீரில் வாயை கொப்பளிக்கவேண்டும் .இரும்பலும் ,சளியும் வந்துவிட்டால் நாம் பெரும் அவதிப்படுகின்றோம் .அத்துடன் தொண்டை வலியும் சேர்ந்து வந்துவிடும் .உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டையில் உள்ள வீக்க பிரச்சனை சரியாகும் .இதன் மூலம் சளி தொல்லை குறையும் மற்றும் தொண்டை உறுத்தல் சரியாகும் .
இஞ்சி :
இஞ்சியுடன் உப்புசேர்த்து 10நிமிடம் வாயில் போட்டு மெல்லவும் .துளசி இலையை இஞ்சியோடு சேர்த்து சாப்பிட்டால் சளி ,இரும்பலுக்கு நல்ல பயன் தரும் .இது வறண்ட இரும்பலை சரிசெய்யும் .
பூண்டு :
நான்கு மற்றும் ஐந்து பல் பூண்டு பற்களை எடுத்து கொள்ளவும் .அத்துடன் ஒரு டீஸ்புன் நெய் ஊற்றி சேர்த்து பூண்டை போட்டு பொரித்து எடுக்கவும் .பூண்டை நசுக்கி அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம் .இது இயற்கை முறையில் நீக்கும் .
ஆளி விதை :
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் தொண்டை வலி குணமாகும் .இத்துடன் ஆளி விதையை சேர்த்து குடிக்க வேண்டும் .
கருமிளகு டி :
தொண்டை வலியை சரிசெய்ய கருமிளகு டி மிகசிறந்த மருந்து .ஒரு கப் வெந்நீருடன் ,தேன் ,மற்றும் கருமிளகு சேர்த்து கொதிக்கவைத்து பருக வேண்டும் .15 நிமிடத்திற்கு பிறகு இதனை குடிக்கலாம் .
பால் மற்றும் மஞ்சள் :
நம் உடலுக்கு நன்மை செய்யக்கூட பொருள்கள் பால் மற்றும் மஞ்சளில் உள்ளது .மஞ்சள் பாலை பெரியவர் மற்றும் சிறியவர் அனைவரும் குடிக்கலாம் .சளி மற்றும் காய்ச்சல் இல்லாத நேரங்களிலும் இதனை குடிக்கலாம் .பால் மற்றும் மஞ்சள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மை தரக்கூடிய ஒன்று .
எலுமிச்சை சிரப் :
ஒரு வாணலியில் எலுமிச்சை சாறு ,லவங்கப்பட்டை மற்றும் தேனை சூடுபடுத்தி குடித்து வர சளி தொல்லை குறையும் .
வெங்காய சிரப் :
வெங்காயம் இரும்பலுக்கு மிக சிறந்தமருத்து .வெங்காய சாற்றை தென் கலந்து ,அத்துடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம் .இது இரும்பலை ஏற்படுத்தும் நுண்ணுயிரியை கொள்ளும் .

No comments:
Post a Comment