Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 13 March 2020

தலை சீவும் போது முடி கொத்தாவருதா ?அப்ப இந்த ஜூஸ் அடிக்கடி யூஸ்பண்ணுங்க .........


       
முடி உதிரிவை ஆண்கள் பெண்கள் அனைவரும் சந்திக்கும் பெரும்பிரச்சனைகளில் ஒன்று .மாசடைந்த உலகில் அனைவரும் கூந்தல் பிரச்சனையை சந்திக்க நெருடுகின்றனர் .இதற்க்காக விலையுர்ந்த ஷாம்பூ ,கண்டிஷனர் மற்றும் சீரம் போன்றவைகளை உபயோகின்றனர் .இவை அனைத்திருக்கும் ஓர் முற்றுப்புள்ளியாக ,இயற்க்கை முறையில் சில வைத்தியங்களை இப்பொழுது நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம் .இயற்கை முறையில் பயன்படுத்தும் போது எந்தவித பக்க விளைவும் வராது .

வெங்காய ஜூஸ் :

                    வெங்காய ஜூஸ் கூந்தல் ஆரோகியதிற்கு வெங்காயம் மிக சிறந்த மருந்து .வெங்காயம் நரைமுடி வருவதை தடுகின்றனர் . வெங்காய ஜூஸ் இஸ்கல்பில் தேய்த்தால் முடி உதிர்வை தடுக்க முடியும் .இதன் மூலம் முடி வெடிப்பு ,முடி உதிரிவு மற்றும் பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம் .

பூண்டு ஜூஸ் :

                  முடி உதிவை தடுக்க பூண்டு முக்கிய பங்கு வகிகின்றனர் .பூண்டு ஜூஸ் தலைக்கு தேய்த்து வர ,ரத்த ஓட்டம் அதிகரித்து இழந்த முடியயை மீண்டும் பெற செய்கின்றனர் .பூண்டு முடி உதிர்வை தடுக்க பெரும் பங்கு  வகிகின்றனர்.

கிவி ஜூஸ் :

          கிவி பழம் உடலுக்கு அனைத்து நமைகளையும் தருகின்றனர் .இது கூந்தல் ஆரோகியதை மேம்படுத்த சிறந்தது .கூந்தல் வறட்சிக்கு வைட்டமின் சி இந்த பழத்தில் அதிகம் உள்ளது .இது முடி உதிவை தடுக்க சிறந்து உதவும் .

கீரை ஜூஸ் :

          கீரை ஜூஸ் கூந்தலுக்கு பயன்படுத்தினால் முடி உதிரிவை தடுக்க சிறந்து உதவும் . வாரத்திற்கு 2முறை இஸ்கல்பில் தேய்ப்பதன் முலம் அடர்த்தியான கூந்தலை பெற முடியும் .அடர்த்தியான கூந்தலை பெற முடியும் .

கேரட் ஜூஸ் :

           கேரட் ,வைட்டமின் சி ,பிட்ட  கர்ரோட்டின் உள்ளது . இந்த கூந்தலுக்கு இயற்கையான பொலிவை ,ன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது .இஸ்கல்பில் கேரட் தேய்ப்பதால் மூலம் ,மயிர் கால் விலிமையடைகிறது மேலும்  ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும் .இதனை தொடர்து .பயன்படுத்ததினால் முடியின் வலிமைமையும் நல்லாருக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்கலாம் .

கொத்தமல்லி ஜூஸ் :

          முடி உதிரிவை தடுக்க கொத்தமல்லி ஜூஸ் நிச்சயம் உதவும் .கொத்தமல்லி தலையை அரைத்து தலைக்கு தேய்க்கவும் . ஒரு மணி நேரம்கழித்து கெமிக்கல் குறைந்த  ஷாம்பூவை பயன் படுத்தலாம் .





x

No comments:

Post a Comment