Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 18 March 2020

வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள் :

வெள்ளாடு  வளர்ப்பின் வழிமுறைகள் :
வெள்ளாடு வளர்ப்பு :
வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக விளங்கிறது .மிகவும் வளம் குன்றிய பகுதியில் மற்றும் மோசமான ,சிறு செடிகள் வளரும் இடங்களில் வெள்ளாடுகளை வளர்க்கலாம் .நம் நாட்டின் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் ,நிலமற்றவரின் வளவதாரத்திற்க்கு சிறந்த ஒன்று வெள்ளாடு வளர்ப்பு .வெள்ளாடுகள் பல சமூகங்களில் பலவிதமாக உபயோகிக்கப்படுகிறது .திருவிழா காலங்களில் ஆடுகளை கடவுள் முன் பலிகொடுக்க பயன்படுத்துகின்றனர் .

வெள்ளாடு வளர்ப்பிற்க்கான நன்மைகள் :

  • மக்களின் நண்பனாக வெள்ளாடு விளங்குகிறது .
  • வெள்ளாடு வளர்ப்பு ஒரு பிரச்சனைகள் குறைவாக உள்ள மற்றும் வறட்சி நில பகுதிகளிலும் வளர்க்கலாம் .
  • ஆண் மற்றும் பெண் ஆடுகள் வணிகரீதியா நல்ல மதிப்பு கொண்டவை .வெள்ளாடுகளின் தாய்மை காலம் 10-12 மாதத்தில் தொடங்கி ,16-17மாதங்களில் பால் தர தயாராக உள்ளது .
  • வெள்ளாடு வளர்ப்பிற்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு .
  • வெள்ளாடுகள் பலதரப்பட்ட முற்களுக்கு இடையில் ,கலைகள் ,புதர் செடிகள் ,புதர் குப்பைகளிலும்  மேயக்கூடியது .
  • ஆடுகளை வெட்டி ,இறைச்சிக்கு பயன்படுத்துவதில் எந்தவித சமூகத்தினரின் எதிர்ப்போ ,தடையோ நம் நாட்டில் இல்லை . வெயில் காலங்களில் குறைத்த அளவு சக்தி கொடுக்கக்கூடியஒன்றாக விளங்குகிறது .
  • வெள்ளாட்டு பால் அலர்ஜியை சரி செய்யம் மற்றும் ஜீரணத்துக்கு வழிவகுக்கும் .
  • செம்மறியாட்டை விட வெள்ளாடுகள் வெள்ளாடுகள் வறண்ட பகுதியிலும் 2.5 அளவு புற்களை மேய்கிறனர் .
  • வெள்ளாடை நடமாடும் குளிர்சாதன பெட்டி என்று அழைக்க படுகிறது .ஒரு நாளில் அதிக பால் தரக்கூடியதாக விளங்குகிறது .
கொட்டில் மேலாண்மை :
  • தரையில் இருந்தே சற்று உலர்வான மற்றும் உயரமான கொட்டில் அமைக்கப்பட வேண்டும் .
  • தரைப்பகுதி சற்றே உயர்வாக இருக்கவேண்டும் .சொத சொதப்பான பகுதிகளையும் ,நீர் தேங்கா இடங்களையும் பயன்படுத்த வேண்டும் .
  • நல்ல காற்றோட்டமான பகுதிகளிலும் கொட்டிலானது 10 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் .
  • ஆண்  ஆடுகளை தனியான கொட்டகையிலும் பெண் ஆடுகளை குழுவான கொட்டகையிலும் அமைக்க வேண்டும் .
  • வெயில் காலங்களில் நிழலும் குளிரிந்த நீரும் சரியான அளவில் கொடுக்கவேண்டும் .எல்லா ஆடுகளுக்கும் சிறந்த முறையில் இடம் ஒதுக்கி தரவேண்டும் .மட்டும் ஆட்டு புழுக்கை மற்றும் சிறுநீரகத்தை சிறந்த முறையில் அகற்ற வேண்டும் .
  • நல்ல நிலையில் உள்ள ஆடுகளை வங்கி கடன் கிடைத்தவுடன் வாங்கவேண்டும் .நல்ல ஊடற்கட்டுடனும் மற்றும் ஆரோகியதில் உள்ள ஆடுகளை வாங்க வேண்டும் .
  • இனவிருத்தி செய்ய தயார் நிலையில் உள்ள ஆடுகளை வாங்கவேண்டும் .
  • புதிதாக வாங்கிய ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும் அடையாளம் போட வேண்டும் .

No comments:

Post a Comment