Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 19 March 2020

பெண்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் அழகு படுத்துவதற்க்கான சில குறிப்புகள்

பெண்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் அழகு படுத்துவதற்க்கான சில குறிப்புகள் :
கடவுள் கொடுத்த வரங்களில் ஒன்று அழகு .ஆண் மயிலுக்குத்தான் தோகை இருக்கும் .விலங்குகளில் ஆண்களின் தோற்றம் தான் அழகாக இருக்கும் .
பெண்களின் அழகு என்றால் என்ன ?
ஆயில் ,நார்மல் ,மற்றும் காமினேஷன் போன்றவை ஸ்கின்னை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள பயன்படுகிறது .நமது முகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை .
தினசரி மேக்கப் செய்வதற்கான வழிமுறைகள்
அழகு என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரங்களில் சிறப்பான ஒன்று .
விலங்குகளின் அடிப்படையில் ஆண் விலங்கு மட்டுமே அழகாக இருக்கும் .
ஆனால் கடவுள் மனிதர் இனத்தில் பொதுவாக பெண்களை மட்டும் மிகவும் எளிமையாக அழகாகவும் படைத்து உள்ளனர் .
பெண்கள் வெள்ளையாக ஒல்லியாக இருந்தால் மட்டுமே அழகு என்பது கிடையாது .பொதுவாக பெண்கள் என்றாலே அழகுதான் .பெண்கள் ஒல்லியாக இருந்தால் மட்டும் அழகு இல்லை கருப்பாக குண்டாக இருந்தாலும் அழகுதான் .வரலாற்று கதைகளில் வரும் புலவர்கள் இவ்வாறு உள்ள பெண்களையே கவிதைகளில் வர்ணித்து உள்ளனர் .
பெண்கள் என்றால் அழகுதான் என்றாலும் வெளித்தோற்றமும் அவசியம்தான்  . பெண்கள் எதாவது ஒரு இடத்திற்கு செல்லும் போது அவர்களின் தோற்றம் அழகாக இருக்க வேண்டியது என்பது மிகவும் முக்கியமானவை .தற்போது அதனை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம் .
ஆயில்,டிரை ,நார்மல் மற்றும் காம்பினேஷன் ஸ்கின் பராமரிப்பு
பெண்களுக்கு பொதுவாக ஒவ்வொருவருக்கும்  ஒரு விதமான ஸ்கின் இருக்கும் .அனைவருக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் இருக்காது .சிலருக்கு ஆயில் ஸ்கின் இருக்கும் அதனை எவ்வாறு பராமரிப்பது என்று தெரியாமல் இருக்கும் .சிலருக்கு நார்மல் ஸ்கின் இவ்வாறு உள்ளவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை .
ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு செய்ய வேண்டியவை 

ஆயில் ஸ்கின் உள்ள பெண்களின் தோற்றமானது எப்போதும் இளமையான அமைப்பை பெற்று இருக்கும் .ஆனால் இந்த ஸ்கின் உள்ளவர்கள் இதனை பராமரிப்பதுடன் மிகவும் சிரமான ஒன்று .பொதுவாக இவர்கள் கடைகளில் கிடைக்கும் அனைத்து ஆயில் பிரீ திரவியங்களை பயன்படுத்தி இருப்பார்கள் இவர்கள் எண்ணெய் பசலை இல்லாத மாய்ஸ்ரைசுக்களை பயன்படுத்த வேண்டும் .
அடிக்கடி முகத்தை தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும் .குளிரிந்த நீரை கொண்டு முகத்தை கழுவவும் மற்றும் சூடான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவுவதை தவிர்க்கவும் .ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முல்தாணி மெட்டியை உபாயகப்படுத்தினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு பொலிவை கொடுக்கும் .ரோஸ்வட்டர் ,எலுமிச்சை ,மற்றும் முல்தாணி மெட்டி ஆகியவற்றை கொண்டு பேஸ் மாஸ்க்காக உபாயயோகிக்கலாம் .அதிக தண்ணீர் மற்றும் பழங்களை எடுத்து கொள்வதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளலாம்  .அதிக எண்ணெய் உணவை தவிர்க்கவும் .அதிக எண்ணெய் உணவை எடுத்துகொண்டால் முகத்தில் பருக்கள் ஏற்பட வாய்ப்புத்துண்டு .


வறண்ட சருமம் :
குளிர்காலம் ஒருமிகப்பெரிய சவாலாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு .குளிர் காலத்தில் அதிக படியான வறட்சி ஏற்படுவதால் முகம் பளபளப்பு இன்றி வறண்டு காணப்படுகிறது .இவர்களுக்கு மிகசிறந்த வரப்பிரசாதம் பால் .பால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் வறட்சி தன்மையை நீக்கி முகம் பளிச்சென்று காணப்படும் .பச்சை பாலை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி வர வேண்டும் .இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள வறட்சி தன்மை நீங்கும் .பாலில் கொஞ்சம் ஓட்ஸை கலந்து முகத்தில் அப்பளை செய்தால்  இறந்த செல்களை நீக்கி மற்றும்முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி முகம் பளபளப்பாக தோன்றும் .

நார்மல் ஸ்கின் :
நார்மல் ஸ்கின் எல்லா காலநிலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் . இது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் .இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை எந்த கிரீமையும் அதிகமாக உபயோகிக்க கூடாது .அதிக பழங்கள் சாப்பிடலாம் மற்றும் ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி வர முகம் பொலிவுடன் காணப்படும் .கேரட் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் .

நார்மல் ஸ்கின் உள்ளவர்கள் அதிக சோப்பு,கிரீம் மற்றும் டோனர் பயன்படுத்த கூடாது .அப்படி செய்தால் முகத்தில் பருக்கள் மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு .

காம்பினேஷன் ஸ்கின் :
காம்பினேஷன் ஸ்கின் என்பது வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் இவ்விரண்டையும் கொண்ட கலவையாகும் .இந்த ஸ்கின் உள்ளவர்கள் பராமரிப்பது மிகவும் கடினம் .இவர்கள் முகத்தில் தேன் மற்றும் லெமன் சேர்த்து தடவலாம் .முகத்தை நன்கு கழுவிய பிறகு தூங்க செல்லலாம் .தேன் அடிக்கடி பயன்படுத்துவது நல்ல பயன் தரும்  .முகத்தை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும் ,ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவும் .


அழகான ஆரோக்கியமான முக அழகை பெற செய்ய வேண்டியவை :

1)பேஸ்பேக் :

வாழைப்பழம் முகத்துக்கு மிகசிறந்த மருந்தாகும் .ஆரஞ்சு பழ சாற்றை  முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும் .முடிந்தவரை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பேஸ் பேக் போடவேண்டும் .

2)முகத்தை கழுவுதல் :
முகத்தை அடிக்கடி கழுவுவதால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பசை தாங்காமல் வெளியே வரும் .சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுதல் வேண்டும் .நீங்கள் எப்பொழுது சூடாக உணர்கிர்களோ அப்பொழுது வெந்நீர் கொண்டு முகத்தை கழுவுதல் வேண்டும் .

3)வேது பிடிப்பது :
வேது பிடிப்பதால் முகத்தில் அடைக்கப்பட்டிருக்கும் துவாரங்கள் ஓபன் செய்யப்படும் .இதன் மூலம் முகத்தில் முகத்தில் இருக்கும் தேவையில்லா அழுக்குகள் வெளியேறும் .

தினசரி மேக்கப்பிற்கான சிறந்த முறைகள் :

வேலைக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் பொது அதிகப்படியான மேக்கப் தேவைப்படாது .குறைந்த அளவிலான மேக்கப் மிகவும் சிறந்தது .

பவுண்டேசன் :
உங்கள் ஸ்கின்க்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்வு செய்யவும் .கன்சீலர் தேவைப்பட்டால் பயன்படுத்தவும் .

பவுடர் :

முகத்திற்கு ஏற்ற பவுடேசனை தேர்வுநீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவராக இருந்தால் சிறிது பவுடர் பயன் படுத்தலாம் . 

கண்கள் : 
கண்கள் சிறிதாக இருபவர்கள் கஜால் சிறிது கம்மியாக பயன்படுத்த வேண்டும் .கண்ணீருக்கு மேலே அடர் பழுப்பு மற்றும் வெளிர் நிற ஐ ஷேடோவை பயன்படுத்த வேண்டும் .








No comments:

Post a Comment