Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 16 March 2020

தலை முடி அடர்த்தியாக வளர தேவையான சிறந்த எண்ணெய் :

தலை முடி அடர்த்தியாக வளர தேவையான சிறந்த எண்ணெய் :

பொதுவாக அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆசை முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவேண்டும் என்பதே .அதற்க்கு தேவையான பராமரிப்பை நாம் மேற்கொள்ளவேண்டும் .ஷாம்பூ அதிகமாக பயன்படுத்த கூடாது .இயற்கை முறையில் தினமும் பயன்படுத்தினால் மட்டுமின்றி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .


கூந்தல் வலிமைபெற :
தலைமுடி வளர அழுகிப்போன தேங்காய் முக்கியமான ஒன்று . நாம் அழுகி போன தேங்காயை தூக்கிஎரிச்சிடுவோம் .ஆனால் அது கூந்தல் வலிமை பெற முக்கியமான ஒன்று .இதை வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் வலிமை பெறும் .இதனை வரம் ஒரு முறை செய்து வரவும் .

பொடுகு தொல்லை நீங்க :
இரண்டு இஸ்புன் வினிகருடன் தேவையான அளவு கடலை மாவு சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும் .

முடி கொடுத்தல் நிறுத்த :
தலைமுடி அடர்த்தியாக வளர  சிறந்த எண்ணெய் :
இந்த நவீன உலகில் பலருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று முடிஉதிர்தல் .விளக்கெண்ணெய் 2 டேபுள் இஸ்புன் ,தேங்கெண்ணெய் 2டேபுள் இஸ்புன் எடுத்து மிதமான சூட்டில் தேய்த்து மசாஸ் செய்யவும் .பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் சுற்றவும் பின்பு அந்த துணியையை எடுத்தவுடன் தலையில் இருக்கும் சூடு குறையும் .அதன் பிறகு ஷாம்ப்பூ போட்டு குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை குறையும் .

தலைமுடி அடர்த்தியாக வளர :
முருதாணிப்பொடி மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை சரி ஆகும் .மற்றும் வறச்சியின்மை சரியாகி முடி மென்மையாக இருக்கும் .

கூந்தலுக்கு போஷாக்கு தரும் ஷாம்பு :
தலைமுடிவளர ஒரு பங்கு சீயக்காய் 1/4 பங்கு வெந்தயம் ,1/2 பங்கு பச்சைப்பயிறு மற்றும் புங்கைக்காய் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து கூந்தலுக்கு சாம்பாகவும் பயன்படுத்தலாம் .இந்த முறையை பயன்படுத்த முடியவில்லை என்றால் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப்பொடி மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை ஊறவைத்து தலைக்குத்தேய்த்து குளிக்கலாம் .

No comments:

Post a Comment